top of page

எங்களுடன் கைகோர்க்க

நீங்கள் எப்படி உதவலாம் என்பதை அறிக

நன்கொடை விபரம்

வங்கி கணக்கின் பெயர்: Pertubuhan Kebajikan Aruloli Malaysia
வங்கி கணக்கு எண்: 8009868372
வங்கி: CIMB BANK BERHAD
வங்கி குறியீடு ‘SWIFT Code’: CIBBMYKLXXX

நன்கொடையாளர்களிடமிருந்து தேவையான விபரங்களை ஆங்கிலத்தில் அனுப்பவும்: 

  • முழு பெயர்

  • மின்னஞ்சல் முகவரி. (ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்)

  • தொலைபேசி எண்

  • வீட்டு முகவரி

 

தயவுசெய்து மின்னஞ்சல் வழி : finance@arulolimalaysia.org  அல்லது புலனம் வழி

+60  10-255 2275 எண்களுக்கு அனுப்பி வைக்கவும் 

  

நீங்கள் நன்கொடை அளித்த அடுத்த மாதம் மின்னஞ்சல் வழி உங்களுக்கு ரசீது அனுப்பப்படும்.

நன்கொடை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும், தயவுசெய்து மின்னஞ்சல் செய்யவும் finance@arulolimalaysia.org

மலேசிய அருளொளி நற்பணி மன்றம் உங்கள் தனியுரிமையை மதிக்கிறது; நன்கொடை அளிப்பதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை ஏற்கிறீர்கள் Privacy Policy.

307671479_10160111996746670_5221087929858703234_n.jpg
273120378_10159735493881670_5882790499871960515_n.jpg

எங்களோடு தன்னார்வலராக அல்லது உறுப்பினராக இணைய:

Select an opton

Thanks for registering.

bottom of page